Search This Blog

ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்தெழுதுக

 

 

 

ஒன்பதாம் வகுப்பு புதிய புத்தகம்

 

வல்லினம் மிகும் இடங்கள்

 

464. கண்டெடுக்கப்பட்டுள்ளன = கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

465 . மா + அடி = மாவடி

466 . தனி + ஆள் = தனியாள்

467. இவள் + ஐ = இவளை புணர்ச்சி

468. தொன்மை + ஆன = தொன்மையான

469. நூல் + ஆகிய = நூலாகிய

470. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்

 

471. சிற்பம் + கலை = சிற்பக்கலை

472.அ + கல்லில் = அக்கல்லில்

473. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை

474. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்

475. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை

 

476. சுதை + சிற்பங்கள் = சுதைச் = சிற்பங்கள்

477. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது

478 . தமிழ் + பேசு = தமிழ்பேசு

479 . தமிழ் + பேச்சு = தமிழ்பேச்சு

480 . கை + கள் = கைகள்

481 . பூ + கள் = பூக்கள்

 

பத்தாம் வகுப்பு புதிய புத்தகம்

அன்னை மொழியே

 

482. எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா

 

நீதிவெண்பா

 

483. அருந்துணை அருமை +  துணை

484. கல்வியென்ற = கல்வி + என்ற

485. பாடு + ஆண் + திணை = பாடாண் திணை

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url