11 ஆம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்தெழுதுக
11 ஆம் வகுப்பு புதிய புத்தகம்
யுகத்தின் பாடல்
486. ஒற்றியெடுத்த =
ஒற்றி + எடுத்த
487. காற்றிலேறி =
காற்றில் + ஏறி
488. பல்லாண்டு = பல +
ஆண்டு
489. உரமெலாம் = உரம்
+ எலாம்
490. சுவரெலாம் =
சுவர் + எலாம்
நன்னூல் பாயிரம்
491. அணிந்துரை =
அணிந்து + உரை
492. பொதுச்சிறப்பு =
பொது + சிறப்பு
493. பயனோடு = பயன் +
ஓடு
494. முன்னுரை = முன்
+ உரை
495. நூன்முகம் = நூல்
+ முகம்
496. நூற்பெயர் = நூல்
+ பெயர்
497.நன்னூல் = நன்மை
+ நூல்
498. தந்துரை = தந்து
+ உரை
499. பொதுப்பாயிரம் =
பொது + பாயிரம்
மொழி முதல் , இறுதி எழுத்துக்கள்
500. விளங்கினார் =
விளங்கு + இன் + ஆர்
திருமலை முருகன் பள்ளு
501. செங்கயல் =
செம்மை + கயல்
502. அளியுலாம் = அளி
+ உலாம்
503. வெண்சங்கு =
வெண்மை + சங்கு ஐங்குறுநூறு
504. போதவிழ் = போது +
அவிழ்
505. பிடவலர்ந்து =
பிடவு + அலர்ந்து
506. பூவணி = பூ + அணி
507. ஐங்குறுநூறு =
ஐந்து + குறுமை + நூறு
புணர்ச்சிவிதிகள்
508. வாழை + மரம் =
வாழைமரம்
509. வாழை + பழம் =
வாழைப்பழம்
510. பால் + குடம் =
பாற்குடம்
511 . மரம் + வேர் =
மரவேர்
512 . கலை + அழகு =
கலையழகு
513 . பூ + அழகு =
பூவழகு
514 . காட்சி + அழகு =
காட்சியழகு
515 . தீ + அணை = தீயணை
516. கலை + அறிவு =
கலையறிவு
517. சே + இழை =
சேயிழை
518. சே + அடி = சேவடி
519 . மாசு + யாது =
மாசியாது
520. ஆற்றுநீர் - ஆறு
+ நீர்
521. வயிற்றுப்பசி =
வயிறு + பசி
522. பள்ளித் தோழன் =
பள்ளி + தோழன்
523. நிலத் தலைவர் =
நிலம் + தலைவர்
524. திரைப்படம் =
திரை + படம்
525. மரக்கலம் = மரம்
+ கலம்
526. மண்மகள் = மண் +
மகள்
527. வானொலி = வான் +
ஒலி
528. கல்லதர் = கல் +
அதர்
529. பாடவேளை = பாடம்
+ வேளை
530. பழத்தோல் = பழம்
+ தோல்
531. காலங் கடந்தவன் =
காலம் + கடந்தவன்
532. பெருவழி = பெருமை
+ வழி
533. மூதூர் = முதுமை
+ ஊர்
534. பைந்தமிழ் =
பசுமை + தமிழ்
535. வெற்றிலை =
வெறுமை + இலை
536. நல்லாடை = நன்மை
+ ஆடை
537. திரைப்படம் =
திரை + படம்
538. வழியில்லை = வழி
+ இல்லை
539.வில்லொடிந்தது =
வில் + ஓடிந்தது
540. புலனறிவு = புலன்
+ அறிவு
541. பெருங்கல் =
பெருமை + கல்
542. சிறியன் = சிறுமை
+ அன்
543. பாசிலை = பசுமை +
இலை
544. கருவிழி = கருமை
+ விழி
545 . மாசு + அற்றார் =
மாசற்றார்
காவடிச்சிந்து
546. திருப்புகழ் =
திரு + புகழ்
547. உயர்ந்தோங்கும் =
உயர்ந்து + ஓங்கும்
548. நுண்ணிடை =
நுண்மை + இடை
549. முழவோசை= முழவு
+ஓசை
550. கொழுங்கனல் =
கொழுமை + கனல்
551. தங்கத்தூபி =
தங்கம் + தூபி
552. செகமெச்சிய =
செகம் + மெச்சிய
553. பொன்னாட்டு =
பொன் + நாட்டு
554. தங்கக்காவடி =
தங்கம் + காவடி
555. மின்னிக்கறங்கும்
= மின்ன + கறங்கும்
குறுந்தொகை
556. தண்டுடை = தண்டு
+ உடை
557. நம்மூர் = நம் +
ஊர்
558 . வெண்டலை = வெண்மை
+ தலை
559. மக்களோடு =
மக்கள் + ஓடு
புறநானூறு
560. இயைவதாயினும் =
இயைவது + ஆயினும்
561. புகழெனின் =
புகம் + எனின்
562. முனிவினர் =
மூனிவு + இலர்
563. அஞ்சுவதஞ்சி =
அஞ்சுவது + அஞ்சி
564. பழியெனின் = பழி
+ எனின்
565. உலகுடன் = உலகு +
உடன்
566. தமக்கென = தமக்கு
+ என
567. பிறர்க்கென =
பிறர்க்கு + என
568. காணலன் = காண் +
அல் + அன்
569. எழுதிலன் = எழுது
+ இல் + அன்
570. வருந்திலன் =
வருந்து + இல் + அன்
திருக்குறள்
571. தாளாற்றி = தாள்
+ ஆற்றி .
572. பொருளெல்லாம்
=பொருள் + எல்லாம் .
573. அச்சிறும் =
அச்சு + இறும் . பிள்ளைக்கூடம்
574. பள்ளிக்கூடம் =
பள்ளி + கூடம்
575. ஐம்பதாண்டு =
ஐம்பது + ஆண்டு
576.தட்டுக்கூடை =
தட்டு + கூடை
577. சர்க்கரைப்
பண்டம் = சர்க்கரை + பண்டம்
578. குறுஞ்செடி =
குறுமை + செடி நற்றிணை
579. நற்றிணை = நன்மை
+ திணை
580.சிறுகோல் =
சிறுமை + கோல்
581. பொற்சிலம்பு =
பொன் + சிலம்பு
582. கொழுஞ்சோறு =
கொழுமை + சோறு
583. பூந்தலை = பூ +
தலை
584. யாண்டுணர்ந்தனள்
= யாண்டு + உணர்ந்தனள்
585. பொற்கலம் = பொன்
+ கலம்
586. தெண்ணீர்= தெள் +
நீர்
587. நரைக்கூந்தல் =
நரை + கூந்தல்
588. முத்தரி = முத்து
+ அரி
589. உற்றென - உறு +
என
தொல்காப்பியம் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்
590. இழுக்கின்றி -
இழுக்கு + இன்றி
591. முறையறிந்து =
முறை + அறிந்து
592. ஆசாற்சார்ந்து =
ஆசான் + சார்ந்து
சீறாப்புராணம்
593. மனையென = மனை +
என
594. அரும்பொருள் =
அருமை + பொருள்
595. மலைவிலாது =
மலைவு + இலாது
596. தொலைவிலா =தொலைவு
+ இலா
597. குறைவற = குறைவு +அற
598. கம்பலைப்புடவி =
கம்பலை + புடவி
599. கடலென =கடல் + என
600. இடனற = இடன் + அற
601. பெரும்புகழ் =
பெருமை + புகழ்
602. தொன்னகர் =
தொன்மை + நகர்
603. பொன்னகர் = பொன்
+ நகர்
604. புதுமலர் =
புதுமை + மலர்
605. அரசென = அரசு + என
606. ஒண்ண கர் = ஒண்மை
+ நகர்
அகநானூறு
607. அதம் + நான்கு +
நூறு = அகநானூறு
608. பெருங்கடல் =
பெருமை + கடல்
609 . ஆயமொடு = ஆயம் +
ஒடு
610. மின்னுடைக் கருவி
= மின்னுடை + கருவி
ஆத்மாநாம் கவிதைகள்
611. நூற்றுக்கணக்கு =
நூறு + கணக்கு
612. நண்பனாயிற்று =
நண்பன் + ஆயிற்று
613. நிழலிலிருந்து =
நிழலில் + இருந்து
குற்றாலக் குறவஞ்சி
614. பயமில்லை = பயம்
+ இல்லை
615 . காலாழி = கால் +
ஆழி
616 . விரியன் = விரி +
அன்
617. குண்டலப் பூச்சி
= குண்டலம் + பூச்சி
திருச்சாழல்
618. கற்பொடி = கல் +
பொடி
619. உலகனைத்தும் =
உலகு + அனைத்தும்
620. திருவடி = திரு +
அடி
621. தாயுமிலி =
தாயும் + இலி
622. தேவரெல்லாம் =
தேவர் + எல்லாம்
623 . தனையடைந்த = தனை
+ அடைந்த
624. புலித்தோல் =புலி
+ தோல்
625. தனியன் = தனி +
அன்
626. நல்லாடை = நன்மை
+ ஆடை புரட்சிக்கவி
627. பெருங்காடு =
பெருமை + காடு
628 . உழுதுழுது =
உழுது + உழுது
629. நீரோடை = நீர் +
ஓடை
630. சிற்றூர் = சிறுமை + ஊர்
631. கற்பிளந்து = கல்
+ பிளந்து
632. மணிக்குலம் =மணி
+ குலம்
633. அமுதென்று =
அமுது + என்று
634.புவியாட்சி =
புவி + ஆட்சி
635. ஒப்பவில்லை =
ஒப்ப + இல்லை
636. நெற்சேர = நெல் +
சேர
637 . பொற்றுகளை = பொன்
+ துகளை
638. பேரன்பு = பெருமை
+ அன்பு
639. இளஞ்சிங்கம் =
ளமை + சிங்கம்
640. பொன்னாடு = பொன்
+ நாடு
641. நன்னாடு = நன்மை
+ நாடு
642. கண்ணீர் = கண் +
நீர்
643. ஆவென்று = ஆல் +
என்று
644. தூதொன்று = தூது
+ ஒன்று
645. நிலவில்லை =
நலிவு + இல்லை
646. தலைப்பாகை = தலை
+ பாகை
647. நெடுங்குன்று =
நெடுமை + குன்று
648. பாம்புக் கூட்டம்
= பாம்பு + கூட்டம்
பதிற்றுப்பத்து.
649. மண்ணுடை = மண் +
உடை
650. புறந்தருதல் =
புறம் + தருதல்
651.நன்னாடு = நன்மை + நாடு
652. நல்லிசை = நன்மை
+ இசை
ஆக்கப்பெயர்கள்
653. அறிவியல் = அறிவு
+ இயல்
654. திறமைசாலி =
திறமை + சாலி
655. கோழைத்தனம் =
கோழை தனம்
656. சமத்துவம் = சமம்
+ துவம்
657. பெண்ணியம் = பொன்
+ இயம்
658. பேச்சாளன் =
பேச்சு + ஆளன்
659. ஏற்றுமதி = ஏற்று
+ மதி.
660. குரங்காட்டி =
குரங்கு + ஆட்டி
661. வண்டியோட்டி =
வண்டி + ஓட்டி
662. பழந்தின்னி =
பழம் + தின்னி
663. வாயாடிவாய் =
வாய் + ஆடி+ வாய்
664. குடித்தனம் =
குடி + தனம்
665. நீதிமான் = நீதி
+ மான்
ஒவ்வொரு புல்லையும்
666. பறவைகளோடு =
பறவைகள் + ஓடு
667. சுவரில்லாத =
சுவர் + இல்லாத
668. சமத்துவப்புனல் =
சமத்துவம் + புனல்
தொலைந்து போனவர்கள்
669. கல்வியில்லை =
கல்வி + இல்லை
670. போகவில்லை = போக
+ இல்லை
மனோன்மணீயம்
671. காலத்தச்சன் =
காலம் + தச்சன்
672 . உழுதுழுது =
உழுது உழுது
673. பேரழகு = பெருமை
+ அழகு
674. நல்லூண் = நன்மை
+ ஊண்
675. அடியொன்று = அடி
+ ஒன்று
676. குதித்தெழுந்து =
குதித்து + எழுந்து
677. மண்ணாயினும் =
மண் + ஆயினும்
678. தூசிடை = தூசு +
இடை
679. மலையலை =மலை +
அலை