Search This Blog

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955-2021 | SAHITYA AKADEMI AWARDS (1955-2021)TAMIL


SAHITYA AKADEMI AWARDS (1955-2021)

TAMIL

Download Click here 





இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:

ஆண்டு

படைப்பு தன்மை

எழுத்தாளர்


1955

தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு)

ரா. பி. சேதுப்பிள்ளை


1956

அலை ஓசை (நாவல்)

கல்கி கிருஷ்ணமூர்த்தி


1957

(விருது வழங்கப்பட வில்லை)


1958

சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை)

சி. ராஜகோபாலச்சாரி


1959

(விருது வழங்கப்பட வில்லை)


1960

(விருது வழங்கப்பட வில்லை)


1961

அகல் விளக்கு (நாவல்)

மு.வரதராசனார்


1962

அக்கரைச்சீமை (பயண நூல்) – சோமு

(மீ. ப. சோமசுந்தரம்)


1963

வேங்கையின் மைந்தன் – அகிலன்

(பி. வி. அகிலாண்டம்)


1964

(விருது வழங்கப்பட வில்லை)


1965

ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)

பி. ஸ்ரீ ஆச்சார்யா


1966

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)

ம. பொ. சிவஞானம்


1967

வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்)

கி. வா. ஜகன்னாதன்


1968

வெள்ளைப் பறவை (கவிதை)

அ. சீனிவாச ராகவன்


1969

பிசிராந்தையார் (நாடகம்)

பாரதிதாசன்


1970

அன்பளிப்பு (சிறுகதைகள்)

கு. அழகிரிசாமி


1971

சமுதாய வீதி (நாவல்)

நா. பார்த்தசாரதி


1972

சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்)

ஜெயகாந்தன்


1973

வேருக்கு நீர் (நாவல்)

ராஜம் கிருஷ்ணன்


1974

திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்)

கே. டி. திருநாவுக்கரசு


1975

தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்)

ஆர். தண்டாயுதம்


1976

(விருது வழங்கப்பட வில்லை)


1977

குருதிப்புனல் (நாவல்)

இந்திரா பார்த்தசாரதி


1978

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்)

வல்லிக்கண்ணன்


1979

சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு)

தி. ஜானகிராமன்


1980

சேரமான் காதலி (நாவல்)

கண்ணதாசன்


1981

புதிய உரைநடை (விமர்சனம்)

மா. ராமலிங்கம்


1982

மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு)

பி. எஸ். ராமையா


1983

பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்)

தொ. மு. சிதம்பர ரகுநாதன்


1984

ஒரு காவிரியைப் போல

லட்சுமி திரிபுரசுந்தரி


1985

கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்)

அ. ச. ஞானசம்பந்தன்


1986

இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்)

க. நா. சுப்பிரமணியம்


1987

முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு)

ஆதவன்


1988

வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்)

வா. செ. குழந்தைசாமி


1989

சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்)

லா. ச. ராமாமிர்தம்


1990

வேரில் பழுத்த பலா (நாவல்)

சு. சமுத்திரம்


1991

கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்)

கி. ராஜநாராயணன்


1992

குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்)

கோவி. மணிசேகரன்


1993

காதுகள் (நாவல்)

எம். வி. வெங்கட்ராம்


1994

புதிய தரிசனங்கள் (நாவல்)

பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)


1995

வானம் வசப்படும் (நாவல்)

பிரபஞ்சன்


1996

அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு)

அசோகமித்ரன்


1997

சாய்வு நாற்காலி (நாவல்)

தோப்பில் முகமது மீரான்


1998

விசாரணைக் கமிஷன் (நாவல்)

சா. கந்தசாமி


1999

ஆலாபனை (கவிதைகள்)

அப்துல் ரகுமான்


2000

விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்)

தி. க. சிவசங்கரன்


2001

சுதந்திர தாகம் (நாவல்)

சி. சு. செல்லப்பா


2002

ஒரு கிராமத்து நதி (கவிதைகள்)

சிற்பி பாலசுப்ரமணியம்


2003

கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்)

வைரமுத்து


2004

வணக்கம் வள்ளுவ (கவிதைகள்)

ஈரோடு தமிழன்பன்


2005

கல்மரம் (நாவல்)

ஜி. திலகவதி


2006

ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்)

மு.மேத்தா


2007

இலையுதிர் காலம் (நாவல்)

நீல. பத்மநாபன்


2008

மின்சாரப்பூ (சிறுகதைகள்)

மேலாண்மை பொன்னுசாமி


2009

கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு)

புவியரசு


2010

சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்)

நாஞ்சில் நாடன்


2011

காவல் கோட்டம் (புதினம்)

சு. வெங்கடேசன்


2012

தோல் (புதினம்)

டேனியல் செல்வராஜ்


2013

கொற்கை (புதினம்)

ஜோ டி குரூஸ்


2014

அஞ்ஞாடி

பூமணி


2015

இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்)

ஆ. மாதவன்


2016

ஒரு சிறு இசை (சிறுகதைகள்)

வண்ணதாசன்


2017

காந்தள் நாட்கள் (கவிதைகள்)

இன்குலாப்


2018

சஞ்சாரம் (புதினம்)

எஸ். ராமகிருஷ்ணன்


2019

சூல் (புதினம்)

சோ. தர்மன்


2020

செல்லாத பணம் (நாவல்)

இமையம்


2021

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்)

அம்பை



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url