Search This Blog

விக்ரம் சாராபாய்:

 இவர் ' இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை ' என்று அழைக்கப்படுகிறார் .

ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர் .

செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24,000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார் .

இவரின் பெயரால் ' விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ' திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவருகிறது .

இங்கு , வானூர்தியியல் ( Aeronautics ) , வான்பயண மின்னணுவியல் ( Avionics ) , கூட்டமைப் பொருள்கள் ( Composites ) , கணினி தகவல் தொழில்நுட்பம் - உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன . 

இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url