Search This Blog

இளம் பயிர் வகை தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள் :



 நாற்று : நெல் , கத்தரி முதலியவற்றின் இளநிலை ;

 கன்று : மா , புளி , வாழை முதலியவற்றின் இளநிலை ;

 குருத்து : வாழையின் இளநிலை ; 

பிள்ளை : தென்னையின் இளநிலை ;

குட்டி : விளாவின் இளநிலை ;

 மடலி அல்லது வடலி :
 பனையின் இளநிலை ;

 பைங்கூழ் : நெல் , சோளம் முதலியவற்றின் பசும் பயிர் .

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url