Search This Blog

முரசு - வகை - தோல்கருவி

முரசு - வகை - தோல்கருவி
 தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும் . படைமுரசு , கொடைமுரசு , மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன . தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது . 

மாக்கண் முரசம் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url