ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? காரல் கபெக் (Karel Capek)
◆இவர் செக் நாட்டை சேர்ந்த நாடக ஆசிரியர்.
◆1920 இல் இவர் எழுதிய ஒரு நாடகத்தில் Robot ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்.
◆ ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள்.
◆ தானியங்கிகளுக்கு விளக்கம் தந்த கலைக்களஞ்சியம் எது பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.
விளக்கம் இதோ:
மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும் இவை தோற்றத்தில் மனிதர் போல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும்.