Search This Blog

முழவு - வகை - தோல்கருவி

முழவு -  வகை - தோல்கருவி 


ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு . ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும் . இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர் . மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது . காலத்தை அறிவிக்க நாழிகை முழவு , காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன . 

"கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் "

-புறநானூறு
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url