பூவின் நிலைகள் - பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் . 29 Mar, 2022 அரும்பு : பூவின் தோற்றநிலை ; போது : பூ விரியத் தொடங்கும் நிலை ; மலர் ( அலர் ) : பூவின் மலர்ந்த நிலை ; வீ : மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை ; செம்மல் : பூ வாடின நிலை . TNTET Study Materials பொதுத்தமிழ்