துளிர் அல்லது தளிர் : நெல் , புல் முதலியவற்றின் கொழுந்து ;
முறி அல்லது கொழுந்து : புளி , வேம்பு முதலியவற்றின் கொழுந்து ;
குருத்து : சோளம் , கரும்பு , தென்னை , பனை முதலியவற்றின் கொழுந்து ;
கொழுந்தாடை : கரும்பின் நுனிப்பகுதி .
About இரா.விஜயராஜ், M.Sc, B.Ed (Mathematics), D.T.Ed.
No comments:
Post a Comment