Search This Blog

அறிந்து கொள்வோம்



அறிந்து கொள்வோம் !!
🍉 ராஜஸ்தானில் புகழ்பெற்ற தில்வாரா கோவில் அமைந்துள்ளது.

The famous Dilwara Temple is situated in Rajasthan.

🍑 இந்திய அறிவியல் நிறுவனம் பெங்கள%2Bரில் அமைந்துள்ளது.

The Indian Institute of Science is located at Bangalore.

🍉 அம்ரித்ஸரில், தங்கக் கோவில் அமைந்துள்ளது.

Golden Temple is situated in Amritsar.

🍑 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமையகம் டெஹ்ராடூனில் அமைந்துள்ளது.

The headquarters of Oil and Natural Gas Commission is located in Dehradun.

🍉 தேசிய ஊட்டச்சத்து மையம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

National Institute of Nutrition is located in Hyderabad.

🍑 தேசிய வானூர்தி பொறியியல் நிறுவனம் டெல்லியில் அமைந்துள்ளது.

National Institute of Aeronautical Engineering is located in Delhi.

🍉 சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் சங்கம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

Sardar Vallabhbhai Patel National Police Academy is located at Hyderabad.

🍑 மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவில் அமைந்துள்ளது.

Central Drug Research Institute is located at Lucknow.

🍉 விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

Vikram Sarabhai Space Centre is located at Thiruvananthapuram.

🍑 சஞ்சி ஸ்தூபம் போபால் அருகே அமைந்துள்ளது.

Sanchi Stupa is located near Bhopal.





 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url