Search This Blog

கிளைப்பிரிவுகள் - தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள் .



 கவை : அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை ;

 கொம்பு அல்லது கொப்பு : கவையின் பிரிவு :

 கிளை : கொம்பின் பிரிவு ;

 சினை : கிளையின் பிரிவு ;

 போத்து : சினையின் பிரிவு ;

 குச்சு : போத்தின் பிரிவு ;

 இணுக்கு : குச்சியின் பிரிவு .

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url