Search This Blog

காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல் :


காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள் .

 சுள்ளி : காய்ந்த குச்சு ( குச்சி ) ;

 விறகு : காய்ந்த சிறுகிளை ;

 வெங்கழி : காய்ந்த கழி ;

 கட்டை : காய்ந்த கொம்பும் கவையும் அடியும் . 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url