சோழர் காலக் குமிழித்தூம்பு :
சோழர் காலக் குமிழித்தூம்பு :
மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவார் . அடியில் இரண்டு துளைகள் காணப்படும் . மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும் . கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும் . இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை .