இலை : புளி , வேம்பு முதலியவற்றின் இலை ;
தாள் : நெல் , புல் முதலியவற்றின் இலை ;
தோகை : சோளம் , கரும்பு முதலியவற்றின் இலை ;
ஓலை : தென்னை , பனை முதலியவற்றின் இலை ;
சண்டு : காய்ந்த தாளும் தோகையும் ;
சருகு : காய்ந்த இலை .
About இரா.விஜயராஜ், M.Sc, B.Ed (Mathematics), D.T.Ed.
No comments:
Post a Comment