Search This Blog

தண்டவாள துருப்பிடிக்காமல் உள்ளது. எப்படி?

தண்டவாளமும் ஒரு வகை இரும்புதான். ஆனால் அது மழை, வெயில் என பல காலநிலைகளைக் கடந்தும் துருப்பிடிக்காமல் உள்ளது. எப்படி?


🚉 தண்டவாளங்கள் விலை உயர்ந்த ரக இரும்பு கலவையால் தயாரிக்கப்படுபவை. அதில் முக்கியமான கலவை தாது மக்னீசியம் சேர்க்கப்படும்.

🚉 மேக்னா அல்லாய் என்ற கலவையில் 12 சதவிகிதம் மக்னீசியம் மற்றும் 0.8 முதல் 1.2 சதவிகிதம் கார்பன் கலவை இருக்கும்.

🚉 அதனால் சாதாரணமாக இரண்டு மூன்று ஆண்டுகளில் துருப்பிடித்து அரிக்கப்படும் இரும்பு பல வருடங்களுக்கு துருப்பிடிக்காது இருக்கும். மேலும் அடிக்கடி இரும்பு சக்கர உராய்வு இருப்பதால் சற்றும் துருப்பிடிக்காது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url