சொத்தை பல் வந்தால் பல்லில் கருப்பு நிறம் ஏன் ஏற்படுகிறது?



😬 பல்லின் எனாமல் பகுதிக்குள் ட்யூபுள்ஸ் இருக்கிறது. இதன் வழியாகவே பல்லுக்கு சத்து கிடைக்கிறது. பல்லில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் ட்யூபுள்ஸினை அடைத்துவிடும். எனவே, ட்யூபுள்ஸ்க்கு உணவு கிடைக்காமல் போவதால் அந்த இடம் அழுகிப் போகும். அதனால்தான் கருப்பு நிறமாக காட்சி தருகிறது.
Next Post Previous Post