Search This Blog

திமிலை : வகை- தோல்கருவி

திமிலை : வகை- தோல்கருவி

பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும் . மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும் . இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர் . 

"சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி"
 - பெரியபுராணம் 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url