சேகண்டி வகை - கஞ்சக்கருவி
சேகண்டி வகை - கஞ்சக்கருவி
வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி . இதனைக் குச்சியாலோ அல்லது இரும்புத் துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர் . இது தேவைக்கு ஏற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும் . இதனைச் சேமங்கலம் என்றும் அழைப்பர் . இதனைக் கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர் .