Search This Blog

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (கலைச்சொல்) 9th-STD


9ஆம் வகுப்பு

இயல் 1 - அமுதென்று பேர்

1. உருபன் – Morpheme
2. ஒலியன் – Phoneme
3. ஒப்பிலக்கணம் – Comparative Grammar
4. பேரகராதி – Lexicon

இயல் 2 - உயிருக்கு வேர்

5. குமிழிக் கல் – Conical Stone
6. நீர் மேலாண்மை – Water Management
7. பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
8. வெப்ப மண்டலம் – Tropical Zone

இயல் 3 - உள்ளத்தின் சீர்

1. அகழாய்வு - Exavation
2. கல்வெட்டியல் - Epigraphy
3. நடு கல் - Hero Stone
4. பண்பாட்டுக் குறியீடு - cultural symbol
5. புடைப்புச் சிற்பம் - 
Empossed Sculpture
6. பொறிப்பு - inscription

இயல் 4 - எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

9. ஏவு ஊர்தி – Launch Vehicle
10. பதிவிறக்கம் – Download
11. ஏவுகணை – Missile
12. மின்னணுக் கருவிகள் – Electronic devices
13. கடல்மைல் – Nautical Mile
14. காணொலிக் கூட்டம் – Video Conference
15. பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)

இயல் 5 

16. சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
17. களர்நிலம் – Saline Soil
18. தன்னார்வலர் – Volunteer
19. சொற்றொடர் – Sentence

இயல் 6

20. குடைவரைக் கோவில் – Cave temple
21. கருவூலம் – Treasury
22. மதிப்புறு முனைவர் –
 Honorary Doctorate
23. மெல்லிசை – Melody
24. ஆவணக் குறும்படம் – Document short film
25. புணர்ச்சி – Combination

இயல் 7

26. செவ்வியல் இலக்கியம் – Classical Literature
27. கரும்புச் சாறு – Sugarcane Juice
28. பண்டமாற்று முறை – Commodity Exchange
29. காய்கறி வடிசாறு – Vegetable Soup
30. இந்திய தேசிய இராணுவம் – Indian National Army

இயல் 8

31. எழுத்துரு – Font
32. மெய்யியல் (தத்துவம்) – Philosophy
33. அசை – Syllable
34. இயைபுத் தொடை – Rhyme
35. எழுத்துச் சீர்திருத்தம் – Reforming the letters

இயல் 9

36. மனிதம் – Humane
37. கட்டிலாக் கவிதை 9 Free verse
38. ஆளுமை – Personality
39. உருவக அணி – Metaphor
40. பண்பாட்டுக் கழகம் – Cultural Academy
41. உவமையணி – Simile
47. Software - மென்பொருள்
48. Browser - உலவி
49. Crop - செதுக்கி
50. Cursor - ஏவி, சுட்டி
51. Cyberspace - இணையவெளி
52. Server - வையக விரிவு வலை வழங்கி
53. Folder - உறை
54. Laptop - மடிக்கணினி

55. Linguistics – மொழி ஆராய்ச்சி
56. Literature – இலக்கியம்
57. Philologist – மொழியியற் புலமை
58. Polyglot – பன்மொழியாரளர்கள்
59. Phonologist – ஒலிச்சின்ன வல்லுநர்
60. Phonetics – ஒலிப்பியல்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url