Search This Blog

6th std - தமிழ் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம் - சொல்லும் பொருளும்

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் :
 பொதுத்தமிழ்
  பகுதி - அ - 
   இலக்கணம்

சொல்லும் பொருளும் :

(இன்பத்தமிழ்‌)

1. நிருமித்த - உருவாக்கிய
2. விளைவு - விளைச்சல்‌
3. சமூகம்‌ - மக்கள்‌ குழு

4 அசதி - சோர்வு

(குமிழ்க்கும்மி)

5. ஆழிப்பெருக்கு - கடல்கோள்‌

6. மேதினி - உலகம்‌

7. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி

8 உள்ளப்பூட்டூ - அறிய விரும்பாமை

(சிலப்பதிகாரம்‌)

9. திங்கள்‌ - நிலவு

10. கொங்கு - மகரந்தம்‌

11. அலர்‌ - மலர்தல்‌

12. திகிரி - ஆணைச்சக்கரம்‌

13. பொற்கோட்டு - பொன்மயமானசிகரத்தில்‌
14. மேரு - இமயமலை

15. நாமநீர்‌ - அச்சம்‌ தரும்‌ கடல்‌

16. அளி - கருணை

(காணி நிலம்‌)

17. காணி - நில அளவை குறிக்கும்சொல்‌
18. சித்தம்‌ - உள்ளம்‌

19... மாடங்கள்‌ - மாளிகையின்‌ அடுக்குகள்‌

(அறிவியல்‌ ஆத்திச்சூடி)

20. இயன்றவரை - முடிந்தவரை
21. ஒருமித்து - ஒன்றுபட்டு

22. ஒளடதம்‌ - மருந்து

(மூதுரை)

23. மாசற - குறை இல்லாமல்‌

24. சீர்தூக்கின்‌ - ஒப்பிட்டு ஆராய்ந்து
25. தேசம்‌ - நாடு

(துன்பம்‌ வெல்லும்‌ கல்வி)

26. தூற்றும்‌ படி - இகழும்‌ படி
27. மூத்தோர்‌ - பெரியோர்‌

28. மேதைகள்‌ - அறிஞர்கள்‌
29. மாற்றார்‌ - மற்றவர்‌

30. வற்றாமல்‌ - குறையாமல்‌
31. நெறி - வழி

(ஆசாரக்கோவை)

32. நன்றியறிதல்‌ - பிறர்‌ செய்த உதவியை மறவாமை
33. ஒப்புரவு - எல்லோரையும்‌ சமமாகப்‌ பேணுதல்‌

34. நட்டல்‌ - நட்புக்‌ கொள்ளுதல்‌

(கண்மணியே கண்ணுறங்கு)
35. பார்‌ - உலகம்‌

36. நந்தவனம்‌ - பூஞ்சோலை
37. பண்‌ - இசை

38. இழைத்து - பதித்து

(நானிலம்‌ படைத்தவன்‌)

39. மல்லெடுத்த - வலிமை பெற்ற
40. சமர்‌ - போர்‌

41. மறம்‌ - வீரம்‌

42. எக்களிப்பு - பெருமகிழ்ச்சி

43. நல்கும்‌ - தரும்‌

44. கழனி - வயல்‌

45. கலம்‌ - கப்பல்‌

46. ஆழி- கடல்‌

(கடலோடு விளையாடு)

47. . அரிச்சுவடி - அகர வரிசை எழுத்துகள்‌
48. கதிர்ச்சுடர்‌ - கதிரவனின்‌ ஒளி

49. மின்னல்வரி - மின்னல்‌ கோடு

(பாரதம்‌ அன்றைய நாற்றங்கால்‌)
50. மெய்‌ - உண்மை
51. தேசம்‌ - நாடு

(பராபரக்கண்ணி)
52. தண்டருள்‌ - குளிர்ந்த கருணை
53. கூர்‌ - மிகுதி

54. செம்மையருக்கு - சான்றோர்க்கு
55. ஏவல்‌ - தொண்டு

56. பராபரமே - மேலான பொருளே
57. பணி - தொண்டு

58. எய்தும்‌ - கிடைக்கும்‌

59. எல்லாரும்‌ - எல்லா மக்களும்‌
60. அல்லாமல்‌ - அதைத்தவிர

(நீங்கள்‌ நல்லவர்‌)
61. சுயம்‌ - தனித்தன்மை
62... உள்ளீடுகள்‌ - உள்ளே இருப்பவை

(ஆசிய ஜோதி மனிதநேயம்‌)
63. அஞ்சினார்‌ - பயந்தனர்‌
64. கருணை - இரக்கம்‌

6. விழும்‌ - விழும்‌

66. ஆகாது - முடியாது

67. பார்‌ - உலகம்‌

68. நீள்நிலம்‌ - பரந்த உலகம்‌
69. முற்றும்‌ - முழுவதும்‌
70. மாரி - மழை

71. கும்பி - வயிறு

72. பூதலம்‌ - பூமி

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url