Search This Blog

7th std - தமிழ் - சொல்லும் பொருளும் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம் -

7th- சொல்லும்‌ பொருளும்‌

எங்கள்‌ தமிழ்‌
1. ஊக்கிவிடும்‌ - ஊக்கப்படுத்தும்‌
2. குறி - குறிக்கோள்‌
3. பொருள்‌ - செல்வம்‌, நற்செயல்‌
4. அறம்‌ - நற்செயல்‌
5. விரதம்‌ - நோன்பு
6. பொழிகிற - தருகின்ற
7. அருள்‌ - இரக்கம்‌
8. அச்சம்‌ - பயம்‌
9. போக்கி - நீக்கி

ஒன்றல்ல இரண்டல்ல
10. ஒப்புமை - இணை
11. அற்புதம்‌ - விந்தை
12. முகில்‌ - மேகம்‌
13. உபகாரி - வள்ளல்‌
14. சொல்ல - கூற
15. தென்றல்‌ - தெற்கிலிருந்து வீசும்‌ காற்று
16. கவி - கவிஞன்‌. (அல்லது) புலவன்‌
17. அருள்‌ - இரக்கம்‌

காடு
18. ஈன்று - பெற்று
19. கொம்பு - கிளை
20. அதிமதுரம்‌ - மிகுந்த சுவை
21. களித்திட - மகிழ்ந்திட
22. நச்சரவம்‌ - விடமுள்ள பாம்பு
23. விடுதி - தங்கும்‌ இடம்‌
24. தீபம்‌ - ஒளி

அப்படியே நிற்கட்டும்‌ அந்த மரம்‌
25. பரவசம்‌ - மகிழ்ச்சிப்பெருக்கு
26. துஷ்டி கேட்டல்‌ - துக்கம்‌ விசாரித்ததல்‌
27. தாண்டி - கடந்து
28. பழந்தின்னி - பழம்‌ உண்ணும்‌
29. பரவி - விரவி
30. வடகோடி - வட எல்லை

புலி தங்கிய குகை
31. சிற்றில்‌ - சிறு வீடு
32. கல்‌ அளை - கற்குகை
33. யாண்டு - எங்கே வயிறு
34. ஈன்ற வயிறு - பெற்றெடுத்த
35. குடில்‌ - வீடு

பாஞ்சை வளம்‌
36. சூரன்‌ - விரன்‌
37. பொக்கிஷம்‌ - செல்வம்‌
38. சாஸ்தி - மிகுதி
39. விஸ்தாரம்‌ - பெரும்பரப்பு
40. வாரணம்‌ - யானை
41. பரி - குதிரை
42. சிங்காரம்‌ - அழகு
43. கமுகு - பாக்கு

கலங்கரை விளக்கம்‌
44. மதலை - தூண்‌
45. நெகிழி - தீச்சுடர்‌
46. அழுவம்‌ - கடல்‌
47. சென்னி - உச்சி
48. உரவுநீர்‌ - பெரு நீர்ப்பரப்பு
49. கரையும்‌ - அழைக்கும்‌
50. வேயா மாடம்‌ - வைக்கோல்‌ போன்றவற்றால்‌ வேயப்படாது,
திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட
மாடம்‌.

கவின்மிகு கப்பல்‌
51. உரு - அழகு
52. வங்கூழ்‌ - காற்று
53. வங்கம்‌ - கப்பல்‌
54. கோடு உயர்‌ - கரை உயர்ந்த
55. போழ - பிளக்க
56. நீகான்‌ - நாவாய்‌ ஓட்டூபவன்‌
57. எல்‌ - பகல்‌
58. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்‌

இன்பத்தமிழ்க்‌ கல்வி
59. எத்தனிக்கும்‌ - முயலும்‌
60. வெற்பு - மலை
61. கழனி - வயல்‌
62. நிகர்‌ - சமம்‌
63. பரிதி - கதிரவன்‌
64. அன்னதோர்‌ - அப்படி ஒரு
65. கார்முகில்‌ - மழைமேகம்‌
66. துயின்றிருந்தார்‌- உறங்கியிருந்தார்‌
67. கவி - கவிதை, பாடல்‌
68. சித்திரம்‌ - ஓவியம்‌
69. நிகர்‌ - சமம்‌, போல
70. இன்னல்‌ - துன்பம்‌
71. ஆவி - உயிர்‌

அழியாச்‌ செல்வம்‌
72. வைப்புழி - பொருள்‌ சேமித்து வைக்குமிடம்‌
73. கோட்படா - ஒருவரால்‌ கொள்ளப்படாது
74. வாய்த்து ஈயில்‌ - வாய்க்கும்‌ படி கொடுத்தலும்‌
75. விச்சை - கல்வி

ஒரு வேண்டுகோள்‌
76. பிரும்மாக்கள்‌ - படைப்பாளர்கள்‌
77. நெடி - நாற்றம்‌
78. மழலை - குழந்தை
79. வனப்பு - அழகு
80. பூரிப்பு - மகிழ்ச்சி
81. மேனி - உடல்‌

கீரைப்பாத்தியும்‌ குதிரையும்‌
82. வண்கீரை - வளமான கீரை
83. பரி - குதிரை
84. முட்டப்போய்‌ - முழுதாகச்‌ சென்று
85. கால்‌ - வாய்க்கால்‌, குதிரையின்‌ கால்‌
86. மறித்தல்‌ - தடுத்தல்‌ மண்ணை வெட்டித்‌ தடுத்துப்பாத்தி
கட்டுதல்‌). எதிரிகளைத்‌ தடுத்துத்‌ தாக்குதல்‌.

விருந்தோம்பல்‌
87. மாரி - மழை
88. மடமகள்‌ - இளமகள்‌
89. வறந்திருந்த - வறண்டிருந்த
90. நல்கினாள்‌ - கொடுத்தாள்‌
91. புகவா - உணவாக
92. முன்றில்‌ - வீட்டின்‌ முன்‌ இடம்‌ (திண்ணை ) இங்கு வீட்டைக்‌
குறிக்கிறது.

வயலும்‌ வாழ்வும்‌
93. குழி - நில அளவைப்பெயர்‌
94. சீலை - புடலை
95. சாண்‌ - நீட்டல்‌ அளவைப்பெயர்‌
96. மடை - வயலுக்கு நீர்‌ வரும்‌ வழி
97. மணி - முற்றிய நெல்‌
98. கழலுதல்‌ - உதிர்தல்‌
99. சும்மாடூ - பாரம்‌ சுமப்பவர்கள்‌ தலையில்‌ வைத்துக்‌
கொள்ளும்‌ துணிச்சுருள

புதுமை விளக்கு
100. வையம்‌ - உலகம்‌
101. வெய்ய - வெப்பக்கதிர்‌ வீசும்‌
102. சுடர்‌ ஆழியான்‌ - ஒளிவிடும்‌ சக்கரத்தை உடைய திருமால்‌
103. இடர்‌ ஆழி - துன்பக்கடல்‌
104. சொல்மாலை - பாமாலை
105. தகளி - அகல்விளக்கு
106. ஞானம்‌ - அறிவு
107. ஆர்வம்‌ - விருப்பம்‌
108. சுடர்‌ - ஒளி
109. நாரணன்‌ - திருமால்‌

அறம்‌ என்னும்‌ கதிர்‌
110. வித்து - விதை
111. ஈன - பெற
112. நிலன்‌ - நிலம்‌
113. களை - வேண்டாத செடி
114. பைங்கூழ்‌ - பசுமையான பயிர்‌
115. வன்சொல்‌ - கடுஞ்சொல்‌

மழைபொழிவு
116. பேதங்கள்‌ - வேறுபாடுகள்‌
117. இரக்கம்‌ - கருணை
118. சாந்தம்‌ - அமைதி
119. மகத்துவம்‌ - சிறப்பு
120.தாரணி - உலகம்‌
121. தத்துவம்‌ - உண்மை
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url