கணிதத்தில் பூஜ்ஜியத்தைச் (0) சேர்த்தவர், பொது அறிவு தகவல்கள்....!!
பொது அறிவு தகவல்கள்....!!
👳 இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.
🕷 சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.
🍯 தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.
🚖 கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.
🚩 ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.
🌲 கரையான் அரிக்காத மரம், தேக்கு.
🌱 ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
🐬 அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.
😭 கண்ணீர்ச் சுரப்பியின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.
💰 ரஷ்ய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.
🔢 கணிதத்தில் பூஜ்ஜியத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.
🎋 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.
💄 பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
🐛 அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.
🦉 நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.
🏃 மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.
🦃 நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.
🐬 டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.
🐌 நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.
👧 மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.