பிரபலமான Twinkle Twinkle Little Star என்ற பாடலை எழுதியவர் யார் என்று தெரியுமா?
🍬 இந்தியாவில் முதன்முதலாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்த மாநிலம் இமாச்சல பிரதேசம்.
Himachal Pradesh is the first state to ban plastic usage in India.
🍫 மனித நகத்தின் தினசரி வளர்ச்சி 0.01 மி.மீ ஆகும்.
The daily growth of human nail is 0.01 mm.
🍬 காற்றடைத்த ரப்பர் குழாயை (டியூப்) சக்கரத்தில் பொருத்தும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர் வில்லியம் தாம்சன்.
The method of inserting air filled pipe (tube) into the wheel is created by William Thompson.
🍫 நெருப்புக் கோழி பறக்காது, ஆனால் நீந்தும்.
An ostrich does not fly, but swims.
🍬 ஆன் மற்றும் ஜேன் டெய்லர் என்பவர்கள்தான் மிகப் பிரபலமான Twinkle Twinkle Little Star என்ற பாடலை எழுதியவர்கள் ஆவர்.
🍫 மிகவும் வேகமாக வளரும் தாவரம் மூங்கில்.
Very fast growing plant is bamboo.
🍬 அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் fido.
The name of the coin containing a minting error is fido.
🍫 கூடு கட்டி முட்டையிடும் ஒரே பாம்பினம் ராஜ நாகம்.
King Cobra is the only snake that builds nest for their eggs.
🍬 இருபது-20 கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த நாடு இங்கிலாந்து.
Twenty-20 cricket was introduced by the England.
🍫 இந்தியாவின் நாடாளுமன்றம் முதன்முதலில் 'ஹவுஸ் ஆஃப் தி பீப்பிள்" என்று அழைக்கப்பட்டது.
India′s parliament was first called as "House of the People".