உலகில் நீந்தத் தெரியாத ஒரே மிருகம் எது?
அறிந்து கொள்வோம்!
💥 நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகும்.
⭐ மனிதர்கள் 60 வயதை கடக்கும் பொழுது அவர்களது நாக்கின் ருசி அறியும் சுவை மொட்டுகள் 40% அழிந்துவிடும்.
💥 மிகவும் லேசான உலோகம் லித்தியம்.
⭐ உலகின் நீந்தத் தெரியாத ஒரே மிருகம் ஒட்டகமாகும்.
💥 பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.
⭐ மிகக் குறுகிய காலப் போர் என வரலாற்றில் பதிவானது, 1896ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜான்ஜிபாருக்கும் இடையே நடந்த போர் தான்.
💥 பெண்களைக் காட்டிலும் ஆண்களால் மிகச் சிறிய எழுத்துக்களைக் கூட படிக்க முடியும்.
⭐ ஆண்களைக் காட்டிலும் பெண்களால் சிறிய ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முடியும்.
💥 வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
⭐ சந்திரன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும்போது, நீங்கள் சிறிது எடை குறைவாக இருப்பீர்கள்.