Search This Blog

அறியாத செய்திகள்

அறியாத செய்திகள்

* ஒரு மனிதன் மரணமடையும் போது முதலில் செயல் இழக்கும் உறுப்பு அவனது காதுகள்.....

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு - ஜெர்மனி.....

* லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும்.... நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆமாங்க இது உண்மை தான்.....

* உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் (ray tomlinson) என்பவரால் அனுப்பப்பட்டது.....

* பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்!.....

* சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான்......

* எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது......

* ஒவ்வொரு முறை நாம் தும்மும்போதும் ஒரு வினாடி நமது இதயம் நின்று பின் துடிக்கத் தொடங்கும்......

* இரத்த சிவப்பணுக்கள் உடலை சுற்றிவர 20 வினாடிகள் ஆகும்.....

* மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 1,00,000 கிலோமீ்ட்டர்.....

* எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா... 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது...

* இங்கிலாந்தில் சபா நாயகருக்கு பேச அனுமதி இல்லை......

* நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்படும் சத்தத்திற்கு காரணம்... நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே......

* ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களை கொண்ட ஒரே விலங்கு கரப்பான் பூச்சி மட்டுமே.....

* ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது.... அந்தத் தேள் தன்னைத் தானே கொட்டிக் கொண்டு இறக்கும்......

* மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு.....

* வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும். இது எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?.... பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டும் தான் கிடைக்கும்.....

* ஐந்து முறை மகாத்மா காந்தி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.... ஆனால் ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை.... அதே சமயம் ஹிட்லர் நோபல் பரிசை வென்றுள்ளார்....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url