சூரிய வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பது ஏன்?

சூரிய வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பது ஏன்?

🌋 சூரியனில் வெடிப்பு ஏற்படும்போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் (Solar flare) என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகா டன் அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது பூமியின் வளிமண்டலம்.
Next Post Previous Post