மழை வரும் முன் பறவைகள் தாழப் பறத்தல் ஏன்?
மழை வரும் முன் பறவைகள் தாழப் பறத்தல் ஏன்?
🐦 வளிமண்டல அழுத்தம் மழை வரும் முன் குறைவாக இருக்கும். காற்றில் நீராவியின் அளவு அதிகமாக இருப்பதால் வளிமண்டல அழுத்தம் கூடுகிறது.
🐦 மேலும் காற்றில் மேல் நோக்கிப் போகப்போக வளிமண்டல அழுத்தம் குறைவாக இருக்கும். மேலிருந்து கீழே வர வர வளிமண்டல அழுத்தம் அதிகமாக இருக்கும்.
🐦 மழை வரும் முன் வளிமண்டல அழுத்தம் குறைவதால், அதுவும் உயரத்தில் மிகவும் குறைவாயிருப்பதால் பறவைகளுக்குப் பறப்பது கடினமாயிருக்கும் என்பதால் அழுத்தம் கூடிய தாழ்ந்த பகுதியில் பறவைகள் பறக்கும்.