மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய பாலைவனம்
🌊 நன்னீரில் காணப்படும் தாவரங்கள் எவை? - ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை
🌊 தாமரை நீரில் மிதக்க காரணம்? - காற்று இடைவெளிகள்
🌊 பூமியின் மேற்பரப்பானது எத்தனை சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது? - 70%
🌊 பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% -------- இல் நடைபெறுகிறது. - கடல்வாழ் தாவரங்கள்
🌊 கடல் நீர் வாழிடத்தில் காணப்படுவது? - கடல் பாசிகள், கடல் புற்கள், சதுப்பு நிலப் புற்கள் மற்றும் தாவர மிதவைகள்
🌊 உலகில் எத்தனை சதவீத நில வாழிடங்கள் உள்ளன? - 28%
🌊 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ்த் தாவரங்கள் எவை? - மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள்
🌊 பாலைவன வாழிடத்திற்கு எடுத்துக்காட்டு? - சப்பாத்திக் கள்ளி, அகேவ், சோற்றுக்கற்றாழை, பிரையோஃபில்லம்.
🌊 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை -------- நாளாக அனுசரிக்கப்படுகிறது. - உலக வாழிட நாள்
🌊 மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய பாலைவனம் எது? - தார் பாலைவனம்