Search This Blog

முதன்முதலில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன?



🌞 ஒலிம்பிக் விளையாட்டுக்களை முதன்முதலில் நடத்திய ஆசிய நகரம் டோக்கியோ, ஜப்பான்.

The first Asian city to host Olympics was Tokyo, Japan.

🌞 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி கெர்டி கோரி.

The first woman who won Nobel Prize for medicine was Gerty Cori.

🌞 உலகின் முதல் பல்கலைக்கழகம் டேக்ஸிலா பல்கலைக்கழகம் ஆகும்.

The first university in the world is Taxila University.

🌞 உலகின் முதல் படம் 'ஜாஸ் சிங்கர்" ஆகும்.

The first movie in the world was "The Jazz Singer".

🌞 சீனாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பியர் மார்கோ போலோ ஆவார்.

The first European who visit china was Marco Polo.

🌞 எவரெஸ்ட் மலையுச்சியை முதன்முதலில் ஆக்ஸிஜன் உருளி இல்லாமல் ஏறியவர் ரைன்ஹோல்ட் மெஸ்னெர்.

The first person to reach Mount Everest without oxygen cylinder was Reinhold Messner.

🌞 இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை துர்கா ஆவார்.

The first Test tube baby of India was Durga.

🌞 எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பார்வையற்றவர் எரிக் வெய்ஹென்மேயர்.

The first blind person who reach Everest was Erik Weihenmayer.

🌞 முதன்முதலில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.

The name of the first atom bomb dropped was Little Boy.

🌞 இந்தியாவின் முதல் எண்ணெய்க் கிணறு டிக்பாய் ஆகும்.

The first Oil well of India was Digboi.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url