முதன் முதலில்...
நித்ரா ஆங்கிலம் - தமிழ் அகராதி வழியாக பகிரப்பட்டது. இலவசமாக செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் :-
https://goo.gl/2kCLQZ
முதன் முதலில்
♦ ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன் முதலில் லண்டனில் 1933-ல் வெளியிடப்பட்டது.
♦ எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் ஏறிய முதல் இந்திய பெண் பச்சேந்திரி பாய்.
♦ விசைத்தறியை முதன் முதலில் கண்டறிந்தவர் எட்மண்ட் கார்ட்ரைட் என்ற இங்கிலாந்து நாட்டு மேதை.
♦ சுயராஜ்யம் என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் தாதாபாய் நௌரோஜி.
♦ பெண்கள் முதன் முதலில் 1908 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்.
♦ இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலில் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.
♦ உலகிலேயே முதன் முதலில் மருத்துவப் படிப்பு முடித்து டாக்டர் பட்டம் பெற்ற பெண் காரட் ஆண்டர்சன்.
♦ இந்தியாவின் முதன் முதலில் தோன்றிய அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் சக்ரா என்பதாகும்.
♦ நிலவை முதன் முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர்.
♦ பலூனை கொண்டு முதன் முதலில் வான் படை அமைத்த பெருமை பிரான்ஸ் நாட்டை சேரும்.
♦ உலகில் முதன் முதலில் பார்வையற்றவர்களுக்காக அல்சேசன் நாய்களை பழக்கிய நாடு ஜெர்மனி.
♦ உலகில் முதன் முதலில் தீக்குச்சிகள் 1844 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.
♦ உலகில் முதன் முதலி மியூசியம் தொடங்கிய நாடு எகிப்து.
♦ ரயில் எஞ்சினை முதன் முதலில் இயக்கிய பெண் ஓட்டுநர் மும்பையைச் சேர்ந்த சுரேகா பான்ஸலே ஆவார்.
♦ உலகில் முதன் முதலில் கண் மருத்துவமனை 1818ல் லண்டனில் தொடங்கப்பட்டது.
இதுபோன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலம் - தமிழ் அகராதியை தரவிறக்கம் செய்யுங்கள். தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள் https://goo.gl/2kCLQZ