Search This Blog

தெரிந்துக் கொள்ளுங்கள்..!!


🍁Nuclear fission is caused by the impact of neutron.

நியூட்ரானின் தாக்கம் காரணமாக அணு உமிழ்வு ஏற்படுகிறது.

🍁Asia′s largest rose garden is in Chandigarh.

ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் சண்டிகரில் உள்ளது.

🍁The wedding ring goes on the left ring finger, because it is the only finger with a vein that connects to a heart.

திருமண மோதிரம் இடது மோதிர விரலில் போடப்படுகிறது, ஏனென்றால் இந்த விரலில் மட்டுமே இதயத்துடன் இணையும் ஒரு நரம்பு உள்ளது.

🍁The kakapo or Owl parrot is Flightless.

காகாபோ அல்லது ஆந்தைக் கிளி பறக்காது.

🍁The capybara is the largest living rodent in the world.

கேபிபாரா என்பது உலகில் வாழும் மிகப்பெரிய கொறிக்கும் பிராணி ஆகும்.

🍁The most important river of Orissa is Mahanadi.

ஒரிசாவின் மிக முக்கியமான நதி மகாநதி ஆகும்.

🍁The study of universe is called as Cosmology.

பிரபஞ்சத்தின் ஆய்வு அண்டவியல் என அழைக்கப்படுகிறது.

🍁One Terabyte is equal to 1000 Gigabytes.

1000 ஜிகாபைட்டுக்கள் 1 டெராபைட்டுக்கு சமம் ஆகும்.

🍁The third largest river in the world is Yangtze river.

உலகின் மூன்றாவது பெரிய நதி யாங்சி நதி ஆகும்.

🍁The first oil well of India was Digboi.

இந்தியாவின் முதல் எண்ணெய்க் கிணறு டிக்பாய் ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url