Search This Blog

நான் யார் தெரியுமா..!

✒ நான் பழமையான கிரேக்கத்தைச் சேர்ந்தவன்.

✒ தத்துவயியலில் எனக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

✒ மதவாதிகளால் இத்தாலிக்கு இடம் பெயர வைக்கப்பட்டேன்.

✒ ஜியோமெட்ரி வடிவகணித தேற்றம் என்னால் வழங்கப்பட்டது.

✒ எனது சீடர்களில் ஒருவர் பிளேட்டோ.

✒ விஞ்ஞானத்தையும், அறிவியலையும் இணைக்க முடியும் என்ற கூற்று பலராலும் போற்றப்படுகிறது.

✒ நான் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

விடை :

நான்தான் பித்தாகரஸ்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url