Search This Blog

அக்டோபர் 27 - உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் :


 உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

 தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆடியோ சங்கங்கள் தொலைக்காட்சி வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ல் அனுசரிக்கப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url