அக்டோபர் – 24 ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day):
ஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கான சர்வதேச நீதிமன்றம், சட்டதிட்டங்கள் ஆகியன அக்டோபர் 24 அன்று அமுலுக்கு கொண்டுவரப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆனால் இது ஒரு அரசு அல்ல.
இந்தச் சபை எந்தப் பொருள் பற்றியும் விவாதம் செய்யவும்,
ஆராயவும், உலகின் சமாதானம்,
பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது.