அக்டோபர் 27 - இந்திய காலாட்படை தினம் :
🌸 காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில்இ ஸ்ரீநகர் விமான நிலையத்தை கைப்பற்ற நினைத்த தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றனர். இதைப் போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.