ஜான் டால்டன்
ஜான் டால்டன்
🌀 அணுக்கொள்கையை உருவாக்கியவரான ஆங்கில வேதியியலாளர் மற்றும்
இயற்பியலாளர் ஜான் டால்டன் 1766 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி
இங்கிலாந்தில் பிறந்தார்.
🌀 இவர் 1800ல் அணுக் கோட்பாட்டை கண்டுபிடித்தார். ஜான் டால்டன்
அணுக்கொள்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
🌀 ஜான் டால்டன் 1844 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி தன்னுடைய 77-வது வயதில்
இயற்கை எய்தினார்.

படித்து பார்த்து வியந்தேன்