மனித உடல் பற்றிய தகவல்கள் Information about human body - 4

 

* மனித உடலின்‌ வேதி சோதனை சாலை எனப்படும்‌ பாகம்‌ ' எது?
ஈரல்‌.

* ஈரலால்‌ சுரக்கப்படும்‌. பாய்மம்‌ எது? பைல்‌.

* மனிதன்‌ வாழத்‌ தேவையான்‌. ஆக்ஸிஜன்‌ எவ்வளவு? 6.9%

* மனித உடலில்‌ உள்ள எலும்புகளின்‌ எண்ணிக்கை? 206.

* ஓர்‌ உடலின்‌ வேதிச்‌ செயல்களை செய்வது எது? என்சைம்‌.

* மனித உடலில்‌ மிகப்‌ பெரிய தசை எது?
புட்டத்தில்‌ உள்ள தசை.

* கண்ணிலிருந்து மூளைக்கு செல்லும்‌ நரம்பு எது?
ஆப்டிக்‌ நரம்பு.

* சிறுகுடலின்‌ பெயர்‌ என்ன? பேரஸ்டாலிசிஸ்‌.

* குழல்கள்‌ அற்ற சுரப்பியின்‌ சுரப்பிற்கு என்ன பெயர்‌?
ஹார்மோன்‌.

* ஓர்‌ உடல்‌. எவ்வளவு இரத்தம்‌ கொண்டுள்ளது?
௪ராசரி 5 லிட்டர்‌.

* உடலின்‌ எந்த பகுதி ப்யோரியாவோடு தொடர்புடையது? ஊன்

* காலை சிக்னல்‌ என்ற வியாதி எது? பெண்களுக்கு
கருத்தரித்த முதல்‌ காலத்தில்‌ வருவது.


* ஓர்‌ குழந்தை எத்தனை பற்களை கொண்டிருக்கும்‌? 20.

* லங்ஸ்‌ எவ்வளவு பெரியது? இர்‌ டென்ணிஸ்‌ கோட்‌
அளவுடையது விரியும்‌ போது

.

* உடலின்‌ சாதாரண வெப்ப நிலை எவ்வளவு? 37℃, 98.4F

* உடலுக்குள்‌ பாதுகாக்க இயலாத உணவு எது? புரோட்டீன்‌

* யாருக்காக டையாலிசிஸ்‌ பயன்படுத்தப்பட்டது? 
கிட்ணி பழுதடைந்தவர்களுக்கு.

* உடலின்‌ மெல்லிய சருமம்‌ எது? கண்‌ இமை.

* அதிக மருத்துவமனைகள்‌. கொண்ட நாடு எது?
சீனா 


* நமது இதயத்தின்‌ அறைகள்‌ எத்தனை? நான்கு.

* மனித உடலில்‌ கெட்டியான பகுதி எது? பற்களின்‌ இனாமல்‌,

* கண்ணின்‌ சவ்வு எதனால்‌ ' ஆக்கப்பட்டது?
இரத்த குழல்‌ மற்றும்‌ பிக்மன்டப்‌ செல்கள்‌.

* நீரின்‌ சமநிலையை பார்ப்பதற்குள்ள ஹார்மோன்‌ என்ன?
ஆன்டி-டைரியூட்டிக்‌ ஹார்மோன்‌.

* எலும்புகளின்‌ முக்கிய பணி எது? உடம்பிற்கு அமைப்பு
கொடுக்கிறது உடல்‌ ஊறுப்புகளை பாதுகாக்கிறது.

* மனித உடம்பில்‌ குரோமோசோம்கள்‌ எண்ணிக்கை?
23 ஜோடிகள்‌ (46 குரோமோசோம்கள்‌)

* அயோடினின்‌ முக்கியத்துவம்‌ என்ன?
தையாய்ட்‌ ஹார்மோன்ஸ்‌ உருவாக்கம்‌.

* இரத்த குழுவின்‌ நான்கு வகைகள்‌ யாவை?
A, AB, B மற்றும்‌ O

* தைராய்ட்‌ சுரப்பியால்‌ வரும்‌ நோய்‌ எது? 
எக்ஸ்‌ ஒம்தாலிமிக்‌  கோய்டர்‌. 

* நமது உடலில்‌ பிட்யூட்டரி சுரப்பி எங்குள்ளது?
மூளைக்கு அருகில்‌ உள்ளது.

Next Post Previous Post