Information about human body, மனித உடல் பற்றிய தகவல்கள் 2
* நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் எங்குள்ளது?
பாதத்தில்.
* இம்மியூனிட்டி என்றால் என்ன? எதிர்ப்பாற்றல்...
* பாராமென்சியா என்றால் என்ன? மிக சிறந்த ஞாபகம்.
* ஓர் மனித உடலில் வாழும் ஒட்டுண்ணி எது ?
கோலோன்,
* அப்பாகிக் கண்கள் என்றால் என்ன?
குறுக்கு பார்வை உடைய கணா்கள்.
* புரோட்டீனின் முக்கிய பொருள் எது? அமினோ ஆசிட்
* நமது உடலில் மிக பெரிய உறுப்பு எது? கணையம்.
* மனிதனின் முதுகுத் தண்டின் எலும்புகள் எத்தனை? 33
* ஒருகிராம் கொழுப்பில் எவ்வளவு கலோரிகள். கிடைக்கும்? 9,
* மாலைக் கண்நோய் எந்த வைட்டமின் குறைவால் ஏற்படுகிறது?
விட்டமின் ஏ.
* விட்டமின் பி1 குறைவால் ஏற்படும் நோய் எது? பெரியெரி.
* பற்களை பாதிக்கும் நோய் எது? கேரிஸ்.
* மையோப்பியா என்ற நோய் மனிதனின் எந்த உடலுறைப்பை
தாக்குகிறது? கண்கள்.
*நிமோனியா நோய் உடலின் எந்த உறுப்பை பாதிக்கும்?
' நுரையீரல்.
* பான்கிரியாஸில் சுரக்கப்படும் ஹார்மோன் எது?
க்ளுக்கோ கோன்.
* மனித உடலில் ப்ராண் வாயு எடுத்துச் செல்வது எது?
.ஹீமோ க்ளோபின்.
* அனைத்து வகை இரத்தத்துட்னும் ஒத்துபோகும் இரத்தவகை
எது? ஏ.பி.வகை.
* இரத்த. உறைவிற்கு காரணமான விட்டமின் எது? -
விட்டமின் கே.
* நெபடிடிஸ் யினால் முதலில் பாதிக்கப்படும் உடலுறுப்பு எது?
கல்லீரல்.
* சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் மருந்து எது?
இன்சுலின்
* கீழ்த்தாடையிலுள்ள எலும்பின் பெயர் ' என்ன? மாண்டிபிள்.
* மலேரியா என்பதன் பொருள் என்ன?
சுத்தமற்றகாற்று.
* தோள் எலும்பையும், மார்பெலும்பையும் எந்த எலும்பு இணைக்கின்றது.
க்ளா விக்கிள். .
* சின்னம்மை நோயை ண்டாக்கும் வைரஸ் :எது?
வரிசெல்லா