National Girl Child Day தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24
National Girl Child Day
தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24
2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது
பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய
பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் இளம் தலைமுறை பெற்றோர்களால் தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது.