Search This Blog

தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம் National Anthem Declaration Day – ஜனவரி 24


தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம் National Anthem Declaration Day – ஜனவரி 24


தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம்:

 ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட தேசிய கீதம் (ஜன கண மன) முதன்முறையாக 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.

 சுதந்திரமடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னரே, அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url