சார்க் தினம் (South Asian Association for Regional Cooperation, SAARC)



சார்க் தினம் (South Asian Association for Regional CooperationSAARC)
 சார்க் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப்படும் அமைப்பு 1985ஆம் ஆண்டு டிசம்பர் 8இல் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இது தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

Next Post Previous Post