செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு உலக காது கேளாதோர் தினம் World Day of the Deaf

செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு 
 உலக காது கேளாதோர் தினம் World Day of the Deaf 


 ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். 

இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை.

 உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்சனையால் தவிக்கின்றனர். 

இத்தினம் சமுதாயத்திற்கு காது கேளாதோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பின்லாந்தின் உலக காது கேளாதோர் கூட்டமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது. 

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு உலக காது கேளாதோர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. 




Next Post Previous Post