உலக ஆறுகள் தினம் World Rivers Day




உலக ஆறுகள் தினம் World Rivers Day
 ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 உலக நீர்வழிகளை கொண்டாடும் விதமாக ஐ.நா. சபை எடுத்த முயற்சி காரணமாக 2005ஆம் ஆண்டு முதல் ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
Next Post Previous Post