Search This Blog

மனிதர்களின்‌ பரிணாம வளர்ச்சி Human Evolution


 மனிதர்களின்‌ பரிணாம வளர்ச்சி Human Evolution 


1. புவியின்‌ தோற்றம்‌ - 460 கோடி ஆண்டுக்கு முன்‌

2. மனிதன்‌ நடக்க தொடங்கியது - 20 லட்சம்‌ ஆண்டுக்கு முன்‌

3. மனிதன்‌ புவி எங்கும்‌ பரவியது - 3 லட்சம்‌ ஆண்டுக்கு முன்‌

4. வேளாண்மை செ ய்ய தொடங்கியது - 8000 ஆண்டுக்கு முன்‌

5. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும்‌ அவர்கள்‌ பயன்படுத்திய பொருட்களையும்‌ பற்றிப்‌ படிப்பது தொல்லியல்‌ ஆகும்‌.

Archaeology is the study of pre historic humans remained materials used by pre historic humans. Excavated material remains are the main source bfor archaeological studies.

6. குகையில்‌ வாழ கற்றுக்‌ கொண்ட குரோமக்னான்ஸ்‌ மனிதர்கள்‌ பிரான்சில்‌ உள்ள லாஸ்காஸ்‌ என்னுமிடத்தில்‌ உள்ள குகைகளில்‌ வாழ்ந்ததற்கான தொல்லியல்‌ சான்றுகள்‌ கிடைந்துள்ளன. இவர்களிடம்‌ இறந்தவர்களை புதைக்கும்‌ பழக்கம்‌ இருந்தது.

Cromagnons learned to live in caves. Lascaus caves in France is the evidence for cave living of Cromagnons. They habitude to bury the dead.

7. மனிதர்களையும்‌ அவர்களின்‌ பரிணாம வளர்ச்சியைப்‌ பற்றி படிப்பது மாணுடவியல்‌ ஆகும்‌.
Anthropology is the study of humans and evolutionary history. 

8. மானுடவியல்‌ என்னும்‌ சொல்‌ இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.  Anthropos  என்பதன்‌ பொருள்‌ மனிதன்‌. Logos என்பதன்‌ பொருள்‌ எண்ணங்கள்‌ அல்லது காரணம்‌.

The word anthropology is derived from two Greek words: anthropos meaning "man" or "human"; and logos, meaning "thought" or "reason." Anthropologists attempt, by investigating the whole range of human development and behavior, to achieve a total description of cultural and social phenomena

9. மனிதர்களும்‌ அவர்களது வாழ்விடங்களும்‌ People and their 
Habitat

ஆஸ்ட்ரலோபிதிகள்‌ Australopithecus - கிழக்கு ஆப்பிரிக்கா East Africa

ஹோமோ ஹெபிலிஸ்‌ Homohabilis - தென்‌ ஆப்பிரிக்கா South Africa

ஹோமோ எரக்டஸ்‌ Homoerectus -  Africa and Asia - ஆப்பரிக்கா மற்றும்‌ ஆசியா

நியாண்டர்தால் Neanderthal‌ - யூரோசியா (ஐரேப்பா மற்றும்‌ ஆசியா) Eurasia (Europe and   Asia)


குரோ-மக்னான்ஸ்‌ Cro-Magnons - பிரான்ஸ்‌ France

பீகிங்‌ மனிதன்‌ Peking - சீனா china 

ஹோமோ செப்பியன்ஸ்‌ Homo sapiens - ஆப்பிரிக்கா Africa

ஹைடல்பர்க்‌ மனிதன் Heidelbergs‌ - லண்டன்‌ London
.


10. தீப்பெட்டியைப்‌ பயன்படுத்தாமல்‌ நெருப்பை உருவாக்கும்‌ பழக்கம்‌ நீலகிரி மாவட்டத்தில்‌
உள்ள சில கிராமங்களில்‌ இன்றைக்கும்‌ உள்ளது. 
Even today in the villages of Nilgiris  
district in Tamil Nadu, people have the habit  
of making fire without use of match box.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url