Search This Blog

செப்டம்பர் 23 - சர்வதேச சைகை மொழி தினம் International Day of Sign Languages

சர்வதேச சைகை மொழி தினம்


👉 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

👉 பேசவும், கேட்கவும் முடியாதவர்கள் கைகள் மற்றும் விரல்களின் மூலம் சைகைகளாக தங்களது உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.

👉 எளிதாக தகவல் தொடர்புகளை வெளிப்படுத்த உதவும் சைகை மொழிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், அதன் சிறப்பை உணர்த்துவதற்கும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url