மிதிவண்டிகள் முதன்முதலாக , Do you know?, உங்களுக்குத் தெரியுமா?, மரம்
உங்களுக்குத் தெரியுமா?
1. தமிழில் காப்ட்சா உள்ளீடும் முறை இன்னும் உருவாக்கப்படவில்லை.
2. சுறாக்கள் 25 முதல் 50 ஹெர்ட்ஸ் வரம்பில் அதிர்வெண்களை உணர முடியும்.
3. மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின.
4. புல்மோனாடா வகை நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன.
5. முதல் மின்னஞ்சல் 1971 இல் அனுப்பப்பட்டது.
6. புலிகளின் மேலுள்ள கோடுகள் கைரேகை போன்றவை எந்த புலிகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது.
7. மண்புழுக்களுக்கு 5 இதயங்கள் உள்ளன.
8. ஸ்கேலோப்ஸ் ஒரு வகை நத்தைக்கு அதன் ஓட்டின் விளிம்பில் சுமார் 100 கண்கள் உள்ளன.
9. ஒரு கம்பளிப்பூச்சி அதன் உடலில் 4000 தசைகளை கொண்டிருக்கிறது.
10. ஒரு நீல திமிங்கிலத்தின்இ இதயம் 400 பவுண்டுகள் எடையை கொண்டுள்ளது.