ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்கள் Facts About Giraffe in Tamil
உங்களுக்குத் தெரியுமா?
1. ஒட்டகச்சிவிங்கிகள் பூமியில் உள்ள உயரமான பாலூட்டி ஆகும்.
2. ஒட்டகச்சிவிங்கிகளுக்கு 24 மணி நேர காலத்தில் 5 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே தூக்கம் தேவை!
3. சராசரியாக ஒட்டகச்சிவிங்கிகள் 16 முதல் 20 அடி (4.8 - 6 மீ) உயரம் வரை இருக்கும்.
4. ஒட்டகச்சிவிங்கிகளுக்கு மனிதர்களைப் போல 32 பற்கள் உள்ளன.
5. முன் பகுதியில் பற்கள் கீழ் தாடையில் இருக்கும் ஆனால் பின்பகுதியில் மேல் தாடையில் மட்டுமே இருக்கும்.
6. ஒட்டகங்களின் நாவு நீண்டது 18-20 அங்குலம் (50 - 53 செ.மீ) நீளம் இருக்கும்.
7. குறுகிய தூரத்திற்கு ஒட்டகச்சிவிங்கிகள் 35 மைல் வரை வேகமாக ஓட முடியும்.
8. ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு நாளைக்கு 75 பவுண்டுகள் உணவு தேவைப்படுகிறது.
9. உலக ஒட்டகச்சிவிங்கி தினம் ஜூன் 21 ம் தேதி ஆகும்.
10. ஒட்டகச்சிவிங்கி அதன் காதை சுத்தப்படுத்த நாக்கை பயன்படுத்துகின்றன.
Did you know?
1. Giraffes are the tallest mammals on Earth.
2. Giraffes only need 5 to 30 minutes of sleep in a 24-hour period!
3. On average, giraffes are between 16 and 20 ft (4.8 - 6 m) tall.
4. Giraffes have 32 teeth, the same number as humans.
5. Teeth are located at the front of the bottom jaw, but only at the back of the top jaw.
6. Giraffe tongues are long, reaching around 18-20 inches (50 - 53 cm) in length.
7. Over short distances, giraffes can run at speeds up to 35 mph.
8. Giraffes require over 75 pounds of food a day.
9. The World Giraffe Day is on june 21.
10. Giraffes uses tongues to clean its ear.