Search This Blog

தமிழ்நாட்டின்‌ பண்டைய நகரங்கள்‌ Ancient Cities of Tamilagam

தமிழ்நாட்டின்‌ பண்டைய நகரங்கள்‌ Ancient Cities of  Tamilagam


1. உலகின்‌ மிகத்‌ தொன்மையான நாகரிகம்‌ மெசபடோமியா நாகரிகம்‌. இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

Mesopotamian  civilisation is the  earliest civilisation in  the world. It is 6500  years old.


2. புகார்‌ துறைமுக நகரம்‌
மதுரை வணிக நகரம்‌
காஞ்சி கல்வி நகரம்‌ ஆகும்‌.

Poompuhar was a port.
• Madurai was a trading town.
• Kanchi was an educational  centre.



3. சோழ நாடு - சோறுடைத்து 
Chola Nadu - sorudaithu (rice in abundance).

பாண்டிய நாடு - முத்துடைத்து
Pandya Nadu - muthudaithu (pearls in abundance).

சேரநாடு - வேழமுடைத்து
Chera Nadu - vezhamudaithu (elephants in abundance).

தொண்டை நாடு - சான்றோருடைத்து

Thondai Nadu - Saandrorudaithu (scholars in abundance)

தூங்கா நகரம் Thoonga Nagaram:

◆ நாளங்காடி, அல்லங்காடி என்ற
இரண்டு வகை அங்காடிகள்
மதுரையில் இருந்தன.

◆ நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும்.

◆  அல்லங்காடி என்பது இரவு இரவு நேரத்து அங்காடியாகும்.

◆ பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.

◆ பெண்கள் எந்த விதப் பயமும் இன்றி இரவு நேரத்தில் அல்லங்காடியில் பொருள்களை வாங்கிச் சென்றனர். 

◆ அந்த அளவிற்குப் பாதுகாப்பானதாக மதுரை நகர் விளங்கியது.


Madurai had Naalangadi and 
Allangadi
Naalangadi – Day Market.
Allangadi – Evening Market. 

Madurai is known as Thoonga  Nagaram (the city that never  sleeps). Madurai was a safe  place where women purchased  things from Allangadi without  any fear.

சேர நாடு Chera Nadu :

கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்

  Comprised Malayalam-speaking regions and Tamil districts of  Coimbatore, Nilgiris, Karur, Kanniyakumari and Some parts of  present Kerala.

சோழ நாடு Chola Nadu:

தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்
Present-day Thanjavur, Tiruvarur, Nagai, Trichy and Pudukkottai  districts.


பாண்டிய நாடு Pandya Nadu:

மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி
உள்ளிட்ட தென் மாவட்டங்கள்

Erstwhile composite Madurai, Ramanathapuram, Sivagangai,  Thuthukkudi and Tirunelveli districts

தொண்டை நாடு Thondai Nadu :

காஞ்சிபுரம், திருவள்ளுர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி

Present-day Kancheepuram, Dharmapuri, Tiruvallur, Tiruvannamalai,  Vellore and northern parts of Villupuram districts.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url