செப்டம்பர் 13 சர்வதேச சாக்லேட் தினம். International Chocolate Day
செப்டம்பர் 13
சர்வதேச சாக்லேட் தினம். International Chocolate Day
🍫 உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினம் செப்டம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மில்டன் எஸ்.ஹெர்ஷே என்பவர், 'கார்மெல் கேண்டி' சாக்லேட்டை கண்டுபிடித்தார்.
1990ஆம் ஆண்டு அந்த சாக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது.
இவருடைய பிறந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம்.
🍫 தொடர்ந்து சாக்லேட் எடுத்துக் கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21 சதவீதமும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29 சதவீதமும், இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவ ரீதியான ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.